புடவையில் தாறுமாறாக கவர்ச்சி காட்டி ரசிகர்களை கிரங்கடிக்கும் நடிகை ஸ்ரேயா சரண்.!

சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் சில நடிகைகள் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகின்றனர்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய முன்னழகை காட்டி பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த இசுதாம் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

sreya saran 3

அந்த வகையில் தமிழில் 2007ஆம் ஆண்டு ரஜினியின் நடிப்பில் வெளிவந்த சிவாஜி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருடைய முதல் திரைப்படமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது. சிவாஜி படமும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இதனை அடுத்து விஜய், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகிகளில் ஒருவராக மாறினார்.

sreya saran 1

இவ்வாறு இந்திய திரைப்படங்கள் மட்டுமல்லாமல் ஆங்கிலத்திலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் மேலும் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இருக்காங்க பல விருதுகளையும் வாங்கி உள்ளார். இப்படிப்பட்ட நிலையில் ஸ்ரேயா ஆன்ட்ரி கோஸ்சீவ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு மொத்தமாக வெளியேறினார். இந்த தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு மகள் உள்ளார்.

sreya saran 2

இதன் காரணமாக தற்பொழுது வரையிலும் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வரும் ஸ்ரேயா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் மஞ்சள் நிற புடவைகள் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என அனைத்தையும் காட்டி வெளியிட்டிருக்கும் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

sreya saran 4
sreya saran

Leave a Comment

Exit mobile version