சமீப காலங்களாக சினிமாவில் உள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள். இதன் மூலம் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் புகைப்படங்களின் மூலம் இவர்களுக்கு வருமானம் கிடைத்து வருகிறது.
அந்த வகையில் ஒரு சில நடிகைகள் மாதம் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருபவர்களும் இருக்கிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை ஸ்ரேயா சரண் இவர் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி வந்தார். ஆனால் சில ஆண்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2018ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். தற்பொழுது இவருக்கு குழந்தையும் இருக்கின்ற நிலையில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் ஸ்ரேயா சரண்.

இப்படிப்பட்ட நிலையில் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோசர்களை வைத்துள்ள ஸ்ரேயா சரண் சமீபத்தில் சேலையுடன் கூடிய ஒரு போட்டோ சூட்டை நடத்தி இருந்தார் சேலையை உடுத்தாமல் தோல் மேலே போர்த்தி இருப்பது போல் இருக்கும் இந்த போட்டோ சூட்டுகள் 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது.

நடிகை ஸ்ரேயா சரண் இதைவிடவும் படு கவர்ச்சியான ஏராளமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் இப்படி கூட சேலை கட்டலாமா என கலாய்த்து வருகிறார்கள். அந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.