நடிகை ஸ்ரீதிவ்யா முதலில் குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் தலைகாட்டினார். ஒரு கட்டத்தில் பருவ வயதை எட்டிய பிறகு தமிழில் ஹீரோயின்னாக நடித்தார். முதலில் சிவகர்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் லதா பாண்டி கேரக்டரில் சூப்பராக நடித்து..
ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதன் பிறகு வெள்ளக்கார துரை, காக்கி சட்டை, ஜீவா, ஈட்டி, பெஞ்சில் என அடுத்தடுத்த படங்களை கொடுத்து ஓடினார். தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த இவருக்கு 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு சொல்லு கொள்ளும்படி பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்துள்ளது.
தனக்கு தெரிந்த நடிகர், நடிகைகளிடம் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள அவரும் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார் ஆனால் எதுவும் எடுபடவில்லை.. மேலும் தனக்கு தெரிந்த நடிகர், நடிகைகளுடனும் மற்றும் தயாரிப்பாளர், இயக்குனர்கள் என அனைவரிடமும் வாய்ப்பு கேட்டு பார்த்தார் ஆனால் இன்றுவரை சொல்லிக் கொள்ளும்படி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வருகிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் ஸ்ரீதிவ்யா இருந்து வருகிறார் ஆனால் அவ்வப்பொழுது இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் செம்ம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி ஓடிக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யாவுக்கு ஒரு அக்கா இருக்கிறார் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட பழைய மற்றும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. ஸ்ரீதிவ்யாவின் அக்கா பெயர் ஸ்ரீரம்யா என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீரம்யா தமிழில் வெளிவந்த யமுனா என்னும் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தெலுங்கு சினிமாவில் நடித்தார்.. இதோ ஸ்ரீதிவ்யா அவரது அக்கா சேர்ந்து இருக்கும் அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..
