துளிக்கூட மேக்கப் இல்லாமல் மாடர்ன் உடையில் செம்ம அழகாக இருக்கும் ஸ்ரீதிவ்யா.! புகைப்படம் பார்த்து வாய்பிளக்கும் இளசுகள்.

சினிமா உலகில் புதுமுக நடிகையின் வரவேற்பு அதிகமாக இருக்கிறது அதிலும் குறிப்பாக மாடலிங் துறையில் இருந்து வரும் நடிகைகள் பலரும் எடுத்தவுடனே கவர்ச்சியில் ருத்திர தாண்டவமும் ஆடுவததும் சற்று கவர்ச்சியை கட்டுவதமாக இருப்பதால் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தற்போது டாப் நடிகர்களுடன் ஜோடி போட வைக்கின்றனர்.

இப்படி இருப்பதால் வளர்ந்து வரும் நடிகைகள் பலரும் தற்போது பட வாய்ப்பை இழந்து நிற்கின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் இந்தப் படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.

முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்ப்பு இருந்தால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் உடனடியாக கிடைத்தன தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது அதற்கு காரணம் புதுமுக நடிகைகள் என்பது ஒருபக்கம் மறுபக்கம் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை என தெரியவருகிறது.

இவர் கடைசியாக அதர்வாவுடன் ஈட்டி மற்றும் ஓரிரு படங்களில் நடித்த நிலையில் தற்போது மீண்டும் அதர்வாவுடன் கைகோர்த்து ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை மிகப் பெரிய அளவில் ஸ்ரீதிவ்யா எதிர்பார்க்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை ஸ்ரீதிவ்யா மற்ற நடிகைகள் போல இவரும் புகைப்படங்களை வெளியிட்டு தான் பார்த்து வருகிறார் ஆனால் இதுவும் ஆனாப்பாடு இல்லை. இந்த நிலையில் துளிகூட மேக்கப் இல்லாமல் மாடர்ன் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

sree divya
sree divya

Leave a Comment