பாவாடை தாவணியில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.! கல்யாணம் ஆனா பிறகும் செம்ம கும்முன்னு செல்லம்.! வைரல் புகைப்படம் இதோ.

0

80, 90 காலகட்டங்களில் இருந்து நடித்து வருபவர் முன்னணி நடிகர் விஜயகுமார் இவர் தற்பொழுது முக்கிய கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் இவரைத் தொடர்ந்து இவரது வாரிசுகள் பலரும் சினிமா உலகில் வெற்றி நடை கண்டுவலம் வருகின்றனர்.

அந்த வகையில் அவரது மகன் அருண் விஜய் தற்போது ஹீரோ, வில்லன் என இரண்டிலும் சிறப்பாக பயணித்து வருவதால் சினிமா உலகில் அசுர வளர்ச்சியை எட்டி உள்ளார். இவரைத் தொடர்ந்து விஜயகுமாரின் மகள்கள் சினிமாவில் சிறப்பாக ஜொலித்தாலும் திருமணம் செய்துகொண்ட பின் சினிமாவில் இருந்து விலகியுள்ளனர்.

அந்த வகையில் சிறப்பான அந்தஸ்தை தன் வசப்படுத்திய ஸ்ரீதேவி, வனிதா ஆகியோர்கள் சினிமா பக்கமே அடியெடுத்து வைக்க வில்லை. அதிலும் குறிப்பாக ஸ்ரீதேவி  திருமணம் செய்து கொண்டபிறகு பெருமளவு சினிமா பக்கம் வராமல் இருப்பதோடு ஆளே காணாமல் போனார்.

பல வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீதேவி இன்ஸ்டா பக்கத்தில் அதிரடியான புகைப்படங்களை வெளியிட தொடங்கியுள்ளார் அந்த வகையில் சமீபத்தில் மாடர்ன் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் வேற லெவலில் லைக்குகளை அள்ளியது. அதுபோல தற்போது ஸ்ரீதேவி குடும்ப குத்து விளக்கு போல பாவாடை தாவணியில் செம கும்முன்னு இளம் நடிகையை போல் இருக்கும் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டார்.

புகைப்படத்தை பார்த்த பலரும்  கல்யாணம் ஆன பிறகும் ஆள் பார்ப்பதற்கு சிக்கின்னு இளம் நடிகை போல் இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

sree-devi
sree-devi