கல்யாணம் ஆனதுக்கு பிறகும் கவர்ச்சி காட்டத் துடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.! குட்டையான உடையணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

0

தமிழ் சினிமாவில்  90 காலகட்டங்களில் இருந்து தற்போது வரையிலும் பல்வேறு விதமான படங்களில் ஹீரோ வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் போன்ற அனைத்திலும் நடித்து தனக்கான மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் வைத்து இருக்கிறார் நடிகர் விஜயகுமார்.

இவரைத் தொடர்ந்து இவரது மகள் மற்றும் மகன்களும் சினிமா உலகில் வெற்றி நடை கண்டு வருகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஸ்ரீதேவி விஜயகுமார் குழந்தை நட்சத்திரமாக இருக்கும் பொழுதே தனது பயணத்தை மேற்கொண்டார்.

ரிக்ஷா மாமா படத்தின் மூலம் என்ட்ரி ஆனார் அதன்பிறகு இவர் பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்றார்.

அதிலும் பிரியமான தோழி படத்தில் இவரது நடிப்பு அபாரமாக இருந்ததால் பல்வேறு விருதுகளை குவித்தவர் மேலும் தேவதையை கண்டேன் படத்தில் இவரது நடிப்பு மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படி இருந்தது இப்படி வெற்றி நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு மென்மேலும் பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் தமிழ் தாண்டி தெலுங்கு, கன்னடத்திலும் சிறப்பாக கால்தடம் பதித்து வெற்றி கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இவர் 2009ஆம் ஆண்டு ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு படிப்படியாக தனது சினிமா வாழ்க்கையை குறைத்துக்கொண்டு தற்பொழுது பெரிதும் குடும்பத்தை கவனித்து வந்த இவர் சமீபகாலமாக இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

அந்த வகையில் மாடர்ன் உடையில் இவர் தொடை தெரியும்படி இவர் நடத்திய போட்டோ ஷூட்  புகைப்படம் தற்போது பார்ப்பவர்களை அதிர வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்.

sri devi vijayakumar
sri devi vijayakumar