38 வயதில் சோனியா அகர்வால் செய்த வேலையை பார்த்தீர்களா.! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

actress soniya agarwal new look photos viral: தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். மேலும் அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இந்தநிலையில் செல்வராகவனுடன் ஏற்பட்ட காதல் காரணமாக இருவரும் திருமணம் செய்து கொண்டு சில வருடங்கள் ஒன்றாக இருந்தனர். அதன்பின் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து பின்னர் படவாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையிலும் நடிக்க ஆரம்பித்தார். மேலும் சில திரைப்படங்களில் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடுவது, அக்கா, அண்ணி போன்ற துணை கதாபாத்திரங்களில் நடிப்பது போன்றவைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்தநிலையில் தற்போது இவர் மீண்டும் சினிமா வாய்ப்புக்காக தனது முகம் மற்றும் உடம்பினை பிளாஸ்டிக் சர்ஜரி செய்து புது தோற்றத்தில் மாறியுள்ளார். அந்த  புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சோனியா அகர்வாலா இது என வாயடைத்துப் போகின்றனர்.  அதுமட்டுமல்லாமல் மீண்டும் சினிமாவில் இவர் ஒரு வலம் வருவார் எனவும் கூறி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

soniyaagarwal
soniyaagarwal
Photo by #soniaagarwal #soniyaagarwal on September
Photo by #soniaagarwal
Photo by #soniaagarwal #soniyaagarwal on March
Photo by #soniaagarwal

 

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment