நடிகைகள் ஸ்லிம்மாக இருந்தாலும் பார்ப்பதற்கு அழகாகவும் வளைவு நெளிவாக இருந்தாலே போதும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவருக்கு பட வாய்ப்பைக் கொடுத்து அசத்துவார்கள் அப்படி பல்வேறு விதமான திரைப்படங்களில் நடித்து தனது அழகையும் திறமையையும் காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகை சோனம் பஜ்வா.
ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்ற மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்த இவர் தமிழில் காட்டேரி, கப்பல் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி உள்ளார் மேலும் அந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு சற்று கவர்ச்சியை காட்டியதால் தமிழில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாலும் உருவாகியுள்ளது.
அனைத்து மொழிகளிலும் சிறப்பாக பயணித்து வரும் இவர் தமிழிலும் தனக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொள்ள இன்ஸ்டா பக்கத்தில் வழக்கம்போல புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் மற்ற நடிகைகளை விட இவர் வித்தியாசமாகவும் மற்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது கைவந்த கலை.
அதுபோல தற்பொழுது சோனம் பஜ்வா சோபாவில் அமர்ந்து கொண்டு தனது பின்னழகை மொத்தமாக காட்டிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன இவ்வளவு வழவழன்னு இருக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இதோ நடிகை சோனம் பஜ்வா வின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.

