ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த சோபியாவா இது !! வைரலாகும் வீடியோ!!

Ratchasan movie Actress Ragavi renu video: தமிழில் 2018 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலா பால், முனீஸ் காந்த், சரவணன், அம்மு அபிராமி, ராகவி ரேணு, போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

ராட்சசன் படத்தில் பள்ளி மாணவியாக நடித்த சோபியா. இவரின் உண்மையான பெயர் ராகவி ரேணு ஆகும். தற்போது வீட்டிலேயே முடங்கி உள்ள இவர் டிக் டாக்கில் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர்தான்  ராட்சசன் படத்தில் பள்ளி மாணவி சோபியாவாக நடித்த  நடிகை என்று யாருக்கும் தெரியவில்லை. பின்னர் இவர் தான் நடித்த அந்த படத்திலிருந்து வீடியோவை டிக் டாக்கில் பதிவிட்டார்.

அதனை தொடர்ந்து டிக் டாக்கீல் வீடியோ வெளியிட்டு வருகிறார். தற்போது தான் மற்றவர்களுக்கு இவர் தான் அந்த படத்தில் நடித்தவர் என்று தெரியவந்தது.மேலும் இவரது பாடல் வீடியோ ஒன்று யூட்யூபில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

இதோ அந்த வீடியோ.

 

Leave a Comment