ஷோபனா சினிமாவிற்கு வருவதற்கு முன்பாக நடனத்தில் பெரிதும் கவனம் செலுத்தி வந்தார் ஆனால் இவரது உடல் அழகு கொஞ்சம் கொஞ்சமாக இவரை சினிமாபக்கம் இழுத்து விட்டது.
ஆரம்பத்தில் தமிழில் தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு போகப்போக மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்.
தமிழில் இவர் பாக்கியராஜ், ரஜினி போன்ற டாப் ஜாம்பவான்களின் படங்களில் நடித்ததால் இவர் பேரும் புகழையும் சம்பாதித்தார். இருப்பினும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதால் ஆள் அட்ரஸ் தெரியாமல் போன இவர் பல வருடங்கள் கழித்து போடா போடி மற்றும் ரஜினியின் கோச்சடையான் ஆகிய திரைப்படங்களில் தலைகாட்டினார்.
அதன் பிறகு சினிமா இவரை ஒதுக்கியதால் வாய்ப்புகள் கிடைக்க வில்லை தற்போது நடனப்பள்ளி ஒன்றை நடத்தி தனது வாழ்க்கையை ஓட்டி வருகிறார். தற்போது 50 வயதாகும் ஷோபனா இப்பவும் ஆள் பார்ப்பதற்கு இளம் நடிகைகள் போல் கும்முன்னு இருப்பதால் இவர் வெளியிடும் புகை படங்கள் ஒவ்வொன்றும் லைக்குகளை அள்ளி குவிகின்றன.
சமிப காலமாக இவர் வெளியிடுகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும்வேற லெவல் இருப்பதால் அந்த புகைப்படங்களை ரசிகர்கள் தேடி பார்க்கின்றனர். அதுபோல தற்போது இவர் வெளியிட்ட சில புகைப் படங்கள் வைரலாகி வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்.

