புதுமுக நடிகை என்று கூட பார்க்காமல் தாவணியை பிடித்து இழுத்த கமல்.. சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த திக் திக் நிமிடம்

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திர நடிகராக வலம் வருபவர் கமலஹாசன் இவர் இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இப்பொழுதும் வருடத்திற்கு ஒரு படத்தில் நடித்து வருகிறார் அந்த வகையில் விக்ரம் படத்தை தொடர்ந்து இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இப்படி திரையுலகில் ஜொலிக்கும் கமலஹாசன்  நடிகைகளுடன்  கிசுகிசுக்கபடுகிறார்.

இந்த நிலையில் நடிகர் கமலஹாசனை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் பிரபல நடிகை ஷோபனா.. அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கமலுடன் நடித்த அனுபவம் குறித்து பேசி உள்ளார்..  கமல் படங்களில் கதாநாயகி பெரும்பாலும் கவர்ச்சியை காட்ட வேண்டியதாக இருந்தது குறிப்பாக 80, 90களில் கமல் படத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கினர்.

இந்த சமயத்தில் தான் தமிழ் சினிமா உலகில் என்ட்ரி ஆனார் நடிகை ஷோபனா இவர் முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர் பருவ வயதை எட்டிய பிறகு ஏப்ரல் 18 என்னும் படத்தில் நடித்து அறிமுகமானர். இப்படி ஓடிக்கொண்டிருந்த இவர் ஒரு புதிய படத்தில் கமிட்டானார் அந்த படத்தில் கமல் நடிப்பதாக இவருக்கு செய்தி வந்தவுடன் நடுநடுங்கி போனாராம்.

காரணம் கமல் படத்தில் கதாநாயகி கிளாமர் வேண்டும் என்கின்ற ஞாபகம் வந்ததனால் பயந்தாராம்.. முதல் நாள் ஷூட்டிங்கிற்கு இழுத்துப் போர்த்திக் கொண்டு தான் போனார். இதை பார்த்த கமல் உடனே தாவணியை பிடித்து இழுத்து உள்ளார். இது நடிகை ஷோபனாவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்ததாம். பிறகு தான் விஷயமே தெரிந்ததாம்.

கமல் புது நடிகைகளுடன் எதாவது குறும்பு பயமுறுத்துவது வழக்கம்.. இதேபோல் தான் ஷோபனாவிடமும் நடந்து கொண்டாராம் ஆனால் படம் நடிக்கும் பொது சகஜ நிலைமைக்கு திரும்பிய ஷோபனா சூப்பராக நடித்துக் கொடுத்தார் என அவர் பேட்டியில் கூறுகிறார். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவி வருகிறது.

sobana
sobana

Leave a Comment