தற்பொழுது உள்ள அனைத்து முன்னணி நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் மேலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகாவும் தன்னுடைய அழகிய புகைப்படங்களை நாள்தோறும் வெளியீட்டு ரசிகர்களின் கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது மேலும் சினேகாவின் அழகை வர்ணித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா 2000ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தினை தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய ஆனந்தம் பிரசாந்த் நடித்த விரும்புகிறேன் ஸ்ரீகாந்த் உடன் இணைந்து ஏப்ரல் மாதத்தில் சூர்யாவுடன் இணைந்து உன்னை தேடி பிறகு கமலஹாசன் அவர்கள் நடித்திருந்த வசூல்ராஜா எம்பிபிஎஸ், சேரன் நடித்திருந்த ஆட்டோகிராப், விஜயுடன் வசீகரா உள்ளிட்ட தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த பிரபலமடைந்தார்.

பிறகு பிரபல நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணம் முடிந்த பிறகு இவர்களுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள் எனது திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு நடிகருக்கும் ஜோடியாக நடிக்காமல் இருந்து வந்த இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் மூலம் மீண்டும் நடிப்பதை தொடங்கினார். தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
இப்படிப்பட்ட நிலையில் அடிக்கடி போட்டோ சூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவர் அந்த வகையில் தற்பொழுது மஞ்சள் நிற புடவையில் மிகவும் அழகாக இருக்கும் இவருடைய புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் மஞ்சள் நிற தேவதை தேவலோகத்தில் இருந்து பூமிக்கு வந்து விட்டதா.? என கமெண்ட் செய்து வருகிறார்கள் மேலும் சினேகாவின் அழகிய க்யூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படங்கள்.