நடிகை “ஸ்ம்ருதி வெங்கட்” : காதுல பூ வச்சி லுக்கு விடுற அழகே தான்.! புகைப்படத்தை பார்த்து உருகும் இளசுகள்.

smurthi vengat
smurthi vengat

குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஸ்ம்ருதி வெங்கட்.  தமிழ் சினிமாவில் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து  நடித்து வருவதால் ரசிகர்கள் புகழ்ந்து தள்ளிய வண்ணமே இருக்கின்றன மேலும் இவர் சமீபத்தில் நடித்த படம் தடம், மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் இவருக்கு நல்ல புகழை பெற்றுத் தந்ததால் தற்போது அனைத்து மக்களும் இவரை கவனிக்க தொடங்கி உள்ளனர்.

ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக் என இருப்பதால் இவரை ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர் மேலும் இன்ஸ்டாபக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ம்ருதி வெங்கட் அவர் ரசிகர்களுடன் உரையாடுகிறார் மேலும் புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கதிகலங்க வைத்து வருகிறார்.

குறைந்த படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து சொல்லும் அளவிற்கு மிகப் பெரிய அளவில் எந்த ஒரு வாய்ப்பும் தற்போது இல்லாவிட்டாலும் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் மட்டும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

அதற்கு மிக முக்கிய காரணம் அப்போது தனது அழகிய சிரிப்பின் மூலம் ரசிகர்களை வளைத்துப் போடுவது மற்றும் ஆடையின் அளவு குறைத்துக் கொண்டு இவர் எடுக்கும் புகைப்படங்களை இளசுகளை அட்டுழியம் பண்ணுகின்றன. அந்த வகையில் தற்போது காதில் ரோஜாப்பூ சிரிச்ச மாதிரி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தை ஆட்டி வருகிறது.

இதை நீங்களே பாருங்கள்.

smurthi vengat
smurthi vengat