வெள்ளை சட்டையில் சில பட்டனை கழட்டி விட்டு இதமாக காத்து வாங்கும் சாக்ஷிஅகர்வால்.! வைரல் புகைப்படம் இதோ.

0

சினிமா உலகில் ஒரு மூலையில் பயணித்துக்கொண்டிருந்தவர்  நடிகைதான் சக்ஷி அகர்வால். ஆனால் அவர் நடித்த படங்கள் ஒவ்வொன்றும் டாப் நடிகர்கள் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே பிரபலமடையத் தொடங்கினார்.

இருப்பினும் சினிமா உலகில் இவருக்கு தொடர் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்த நிலையில் தான் உலக நாயகன் கமல்ஹாசன் விஜய் டிவியில் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் இவருக்கு நல்லதொரு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்து அதை விட்டு வெளியே வந்த இவருக்கு படவாய்ப்புகளும் தேடிவந்து கிடைக்க வைத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கியவர். பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு தமிழ் சினிமாவில் இவர் பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அதற்காக இவர் உடம்பை ஃபிட்டாக வைத்துக் கொள்ள தினமும் ஜிம் வொர்க் அவுட் மற்றும் யோகா போன்றவற்றை செய்து இருந்தால் அதன் புகைப்படங்களையும் இணையதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை பெற்று இப்படி இருந்தாலும் இவர் எந்த உடை உடுத்தினாலும் கவர்ச்சி காட்ட தொடங்கினார் சக்ஷி அகர்வால்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சாக்ஷி அகர்வால் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற சட்டையில் சில பட்டன்களை அவிழ்த்து விட்டு தனது கவர்ச்சியை காட்டி உள்ளார் சக்ஷி அகர்வால் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.