சிந்து துலானினா சும்மாவா “மன்மதன்” படத்தில் காட்டு காட்டுன்னு காட்டிய நடிகை.! லோ ஹிப் பேண்டில் அசத்தும் புகைப்படங்கள் இதோ.

0

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப்படங்களில் நடித்து மாபெரும் ரசிகர்கள் பட்டாளத்தை அமைத்துக் கொண்டு பெயரையும் புகழையும் சம்பாரித்தவர் நடிகை சிந்து துலானி அந்த இரண்டு திரைப்படங்களும்  சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் நடிப்பில் சுள்ளான் திரைப்படம் வெளியாகி ஓரளவு சுமாரான வெற்றியை பெற்றது இந்த திரைப்படத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை மேற்கொண்டார் நடிகை சிந்து துலானி.  பிறகு தமிழில் சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம் மன்மதன் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார்.

இந்த திரைப்படத்தில் மாடர்ன் பெண்ணாக நடித்து இருப்பார் இந்த திரைப்படம் அவருடைய கேரியரில் பெஸ்ட் படமாக சிந்து துலானி அமைந்தது. அதன் பிறகு தமிழையும் தாண்டி தெலுங்கு படங்களில் வாய்ப்புகள் தேடி வந்ததால் அங்கு சென்று தொடர்ந்து நடித்தார்.

இருப்பினும் மன்மதன் படம் அளவுக்கு தெலுங்கில் எந்த ஒரு படமும் இவருக்கு பெரிய அளவில் வெற்றியை பெற்று தராததால் சிந்து துலானி கொஞ்சம் நாட்களில் ஆள் அட்ரஸ்சே தெரியாமல் போனார்.

அதுவும் தமிழில் சுத்தம் இந்த இரண்டு திரைப்படங்களுக்கு பிறகு ஓரிரு திரைப்படங்களில் அவ்வப்போது தலை காட்டி வந்த அவர் ஒரு கட்டத்தில் ஆள் அடையாளமே இல்லாமல் போனார்.

கடைசியாக விக்ரம் நடிப்பில் வெளியான “மஜா” திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு வந்து தலை காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது  என்பதை அவருக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்ததால் தனது நீண்டகால நண்பர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

இந்த நிலையில் சிந்து துலானியின் சில புகைப்படங்கள்  தற்போது வைரலாகி வருகின்றன அதிலும் இவர் மாடர்ன் உடையில் லோ ஹிப் பேண்டை போட்டு எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது ரசிகர்களை ஆட்டம் காண வைத்துள்ளது அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.