ரசிகர்கள் குழம்பும்படி புகைப்படத்தை வெளியிட்ட ஈரம் பட நடிகை..! நிஜமா இது அவுங்க தானா..?

actress sindhu menon latest photos: சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து ஹிட் கொடுத்துவிட்டு அதன் பிறகு இருந்த இடம் தெரியாமல் போனவர்கள் ஏராளம். அப்படிதான் ஈரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிக பிரபலமானவர் தான் நடிகை சிந்து மேனன்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபல நடிகர் ஆதி நடித்திருப்பார்.  இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது.

இதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் சிந்து மேனன் நடித்து இருந்தாலும் சொல்லும்படி இவர் பிரபலம் ஆகவில்லை. ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் தமிழ் சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருந்தார்.

இதற்கு முக்கிய காரணமே தமிழ் சினிமாவில் இவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டன ஆகையால் மலையாளம் மற்றும் கன்னடத்தில் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

ஆனால் அங்கும் இவரால் நிரந்தரமாக இருக்க முடியவில்லை ஏனெனில் இதற்கு முக்கிய காரணமே அவருடைய உடல் எடை பருமன் தான். நாளுக்கு நாளாக அதிகரித்துக்கொண்டே போன உடல் எடையின் காரணமாக தற்போது சினிமாவில் பின் தள்ளப்பட்டார்.

இதனால் தனது சினிமா வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு இல்லற வாழ்வில் கவனம் செலுத்தி வந்த நடிகை சிந்து மேனன் தற்போது கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.  ஏற்கனவே உடல் எடை அதிகரித்து இருக்கும் நடிகை சிந்து மேனன் தற்போது கர்ப்பமாக இருக்கையில் மிகவும் எடை போட்டு விட்டார்.

இதோ நடிகை சிந்து மேனன் தற்போது எப்படி இருக்கிறார் என்பதை நீங்களே பாருங்கள்.

sindhu menon

 

Leave a Comment

Exit mobile version