‘ஈரம்’ பட நடிகை சிந்து மேனனா இது.! ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டாரே..

சினிமாவிற்கு அறிமுகமாகிய ஒரு சில படங்களின் மூலம் பிரபலமான நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டு செட்டிலான பல நடிகைகள் உள்ளார்கள் அந்த வகையில் ஒருவர் தான் நடிகை சிந்தும் மேன். இவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர ரசிகர்கள் இவரா அவர் என ஆச்சரியப்பட்டு வருகிறார்கள்.

அதாவது இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் ஈரம் இந்த திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று இருந்தது. மேலும் நடிகை சிந்து மேனன் தமிழில் நடிப்பதற்கு முன்பே கன்னடம் மற்றும் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் பிறகு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த சமுத்திரம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

இதனை அடுத்து காதல் பூக்கள், யூத் ஆகிய திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் 2009ஆம் ஆண்டு வெளிவந்த ஈரம் திரைப்படம் தான் கதாநாயகியாக இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை தந்தது. இவ்வாறு பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட இவருக்கு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் கடந்த 2003ஆம் ஆண்டு பிரபு என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

sindhu menon 1
sindhu menon 1

இந்நிலையில் தற்பொழுது சிந்து மேனனுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். நடிகை சிந்து மெனன் நடிப்பையும் தாண்டி பரதநாட்டிய கலைஞரது குறிப்பிடத்தக்கது. சிறுவயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக கன்னடத் திரைவுலகில் பல திரைப்படங்களில் நடித்த வருவதோடு மட்டுமல்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்துள்ளார்.

sindhu menon
sindhu menon

இப்படிப்பட்ட நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் ஈரம் பட நடிகை சிந்துமேனனா இது என ஆச்சரியப்பட்ட வருகின்றனர் ஏனென்றால் படத்தில் பார்த்ததைவிட தற்பொழுது மிகவும் குண்டாக இருக்கிறார்.

sindhu menon 2
sindhu menon 2

Leave a Comment