இடுப்பழகி சிம்ரன்னா இது.? பிரபல தொகுப்பாளினி உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம்.!

90 காலகட்டங்களில் இருந்து இப்பொழுது வரையிலும் சினிமா உலகில் ஹீரோயினாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தி வருபவர் சிம்ரன் ஆரம்பத்தில் ஹீரோயினாக இவர் அஜித் விஜய் போன்ற டாப் நடிகர்களுடன் நடித்து அசத்தியுள்ளார் இவர் படங்களில் எப்படி நல்ல கதைகளுக்கு ஏற்ற சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறாரோ அதேபோல கிளாமர் காட்சிகளில் பின்னி பெடல் எடுப்பது வழக்கம்.

இவரது இடுப்பழகை பார்த்து ரசிகர்கள் மயங்கி விழுந்த காலம் உண்டு இதனால் ரசிகர்கள் இவரை இடுப்பழகி சிம்ரன் என செல்லமாக அழைத்து வந்தனர். காலங்கள் போகப் போக ஒரு கட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் சிறிது காலம் சினிமா பக்கமே காணப்படாமல் இருந்தார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினியின் பேட்ட, திர்ஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் தலைகாட்டினார்.

அதன்பிறகு தற்போது வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கின்றன இது போதாத குறைக்கு யூடியூபிலும் ஒரு சேனல் ஒன்றை ஆரம்பித்து நடனமாடியிருக்கிறார் இப்படி இருந்த நிலையில் பிரஷாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் அந்தகன் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை சிம்ரன் நடிகை அஞ்சனா அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அந்த புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு தற்பொழுது வைரலாகி வருகிறது.

சிம்ரன் அஞ்சனா சேர்ந்து இருக்கும் அந்த புகைப்படத்தை எடுத்துக் கொடுத்தது பிரபல நடிகர் என தெரியவந்துள்ளது ஆம் அந்த நபர் வேறு யாருமல்ல நடிகர் பிரசாந்த் தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார் ஆம் இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

simran
simran

Leave a Comment