இந்த வயதிலும் இப்படியா உங்களுக்கு வயசே ஆகாதா.! மீரா மிதுன் மற்றும் ஷாலு ஷம்முவை ஓரங்கட்டும் சிம்ரன்.! வைரலாகும் கவர்ச்சி வீடியோ.!

நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு கன்னடம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 90 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர்.

தமிழில் அஜித், விஜய், கமலஹாசன், ரஜினி ஆகியோருடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவர் தமிழில் அதிக திரைபடங்களில் நடித்துள்ளார். பின்பு திருமணம் செய்து கொண்டு  சினிமாவிற்கு முழுக்கு போட்டார் திருமணத்திற்குப் பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார்.

திருமணதிற்கு பிறகு சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.இந்த நிலையில் சிம்ரன்  ஷாப்பிங் செல்லும், விழாக்களுக்கு செல்லும்பொழுதும் கவர்ச்சி உடை அணிந்து செல்கிறாராம்.

இந்தநிலையில் ஸ்டுடியோ ஒன்றில் கவர்ச்சியாக உடல் அசைவுகளை வெளிப்படுத்தி நடனம் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் இந்த வயதிலும் இப்படியா உங்களுக்கு வயசு ஆகவே ஆகாது எனக் கூறுகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் சில ரசிகர்கள் மீரா மிதுன் ஷாலு ஷம்மு ஆகியவர்களை நடனத்தில் ஓரங்கட்டி விட்டீர்களே என கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment