நடிகை சிம்ரன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், இவர் ரஜினி, அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார், அதுமட்டுமில்லாமல் நடனமாடுவதில் வல்லவர் என அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இவர் ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டதால் திரைப்படங்களில் காணமுடியவில்லை, இந்த நிலையில் சமீபகாலமாக திரைப்படத்தில் நடித்துவருகிறார் ரஜினியின் பேட்ட திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை சிம்ரன் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வருவார், மேலும் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்னும் இளமையாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.



