கொல்றியே டி.. கவர்ச்சியை வர்ணிக்கும் ஸ்ருதிஹாசனின் காதலன்.. ரிப்ளை என்ன தெரியுமா?

Actress Shruti Haasan: சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஸ்ருதிஹாசனின் கருப்பு நிற கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து அவரது காதலன் ஷாந்தனு போட்ட கமெண்ட் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ருதிஹாசன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

அப்படி இவருடைய புகைப்படங்களும் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது. ஒரு சில கவர்ச்சி திரைப்படங்கள் எல்லை மீறி இருப்பதனால் நெகட்டிவ் கமெண்ட் செய்து வரும் ரசிகர்களும் இருந்து வருகிறார். அப்படி தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கும் கருப்பு நிற ஹாட் புகைப்படங்களை பார்க்கலாம்.

கமலஹாசனின் மூத்த மகளாக சினிமாவிற்கு அறிமுகமான ஸ்ருதிஹாசன் தனது தந்தையை போலவே நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டு விளங்கி வருகிறார். அப்படி தமிழில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீப காலங்களாக தமிழ் படங்கள் வாய்ப்புகள் பெரிதாக அமையாத காரணத்தினால் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். முக்கியமாக டோலிவூட்டில் இவருக்கு நல்ல மவுஸ் இருந்து வருகிறது அப்படி கடைசியாக வெளியான இரண்டு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த நிலையில் இரண்டு படங்களுமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.

வீரசிம்ஹா ரெட்டி என்ற படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், வால்டர் வீரய்யா என்ற படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். தனது அப்பா வயது நடிகருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்ததால் விமர்சனத்திற்கு உள்ளானார் ஆனால் இரண்டு திரைப்படங்களுமே வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

இந்த படங்களை தொடர்ந்து பிரபாஸுக்கு ஜோடியாக சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தினை கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நில் இயக்க ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவ்வாறு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் ஸ்ருதிஹாசன் ஷாந்தனு ஹசாரிகா என்ற கலைஞரை காதலித்து வருகிறார்.

sruthi haasan
sruthi haasan

இவர்கள் தற்பொழுது லிவிங் டு கெதரில் தான் வாழ்ந்த வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் கருப்பு நிற உடையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருந்த நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து அவரின் காதலன் ஷாந்தனு கொல்றியே டி என கூறும் வகையில்  கத்தி, ஹார்ட்  ஏமோஜ்ஜிகளை பதிவிட்டு இருக்கிறார். இதற்கு ஸ்ருதிஹாசன் அய்யே என்று ஹார்டினை பதிவிட்டுள்ளார்.