நடிகை சுருதிஹாசன் பள்ளி பருவத்தில் தனது நண்பர்களுடன் அரைகால் ட்ர்வுசர் போட்டு மணலில் உட்காந்திருக்கும் போது எடுத்த புகைப்படம்!! அப்பவே இவ்ளோ அழகா!!

0

actress shruthihasaan school photo: நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடிப்பு மட்டுமல்லாமல் நடனம் பாடல் என அனைத்து திறமையும் கொண்டவர்.

மேலும் இவர் உலகநாயகன் கமலஹாசனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் 3, உன்னை போல் ஒருவன்,  ஏழாம் அறிவு, புலி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த இவர் இடையில் சில காலம் தனது காதலருடன் டைம் ஸ்பென்ட் பன்னி  ஊர்சுத்தி கொண்டிருந்தார் பின் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள்  என எதிர்பார்த்த நிலையில் அவர்களுடைய காதல் இடையிலேயே பிரிந்தது.

அதனைதொடர்ந்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து லாபம் என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் திரையரங்குகள் திறக்கப்பட்டவுடன் படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் நடிகை ஸ்ருதிஹாசனும் ஒருவர். அந்த வகையில் தற்போது இவரின் பள்ளி பருவத்தில்  நண்பர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

shrutzhaasan_12
shrutzhaasan_12