அப்பாவைப் போலவே நடிகை ஸ்ருதிஹாசனும் சினிமா உலகில் நுழைந்த உடனேயே தன்னை பல மடங்கு வளர்த்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல் பல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார் அவர் நடிகை என்ற அந்தஸ்தையும் தாண்டி சுருதிஹாசன் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றிக் கொண்டு வருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக சுருதிஹாசன் வலம் வருகிறார். வாரிசு நடிகரின் மகள் என்பதால் எடுத்த உடனேயே ஹீரோயின் என்ற அந்தஸ்தை உடனடியாக பிடித்தார் மேலும் முதல் படமே டாப் நடிகர் சூர்யாவுடன் கை கோர்க்க நடித்ததால் இவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.
அதன்பின் சுருதிஹாசன் 3, பூஜை, வேதாளம், புலி என இவர் நடித்த எல்லா படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்த காரணத்தினால் தமிழில் தாண்டி இவருக்குமற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குவிந்து கிடந்தன. அந்த வகையில் இவர் தெலுங்கு, ஹிந்தியிலும் நல்ல வாய்ப்புகள் கிடைத்தது
உள்ளதால் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் கதைக்கு ஏற்றவாறு கிளாமர் காட்டி வருவதால் சுருதிஹாசனுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் கூட தெலுங்கில் கிராக் என்ற திரைப்படத்தில் நடித்தார் தமிழில் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சுருதிஹாசன் அவ்வபொழுது கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் தற்போது கூட டாப் ஆங்கிளில் தனது அழகை காட்டி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இது அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.
