நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாட் போடோஷூட் நடத்திய ஸ்ருதிஹாசன்.! புகைப்படம் இதோ.

சினிமா உலகில் பெரும்பாலான நடிகைகள் நடிப்பதை தவிர வேறு எதுவும் செய்யாமல் சினிமாவுலகில் வலம் வருவது வழக்கம். ஆனால் மற்ற நடிகைகள் போல் இல்லாமல் பன்முகத்தன்மை கொண்ட நடிகையாக விளங்கி வருபவர் தான் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் இவர் நடிகையாகவும், பாடகியாகவும், டான்ஸர் ஆகவும், தயாரிப்பாளராகவும் சினிமாவுலகில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஆரம்பத்தில் இருந்தே தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களாக விளங்கும் நடிகர்களுடன் கைகோர்த்து நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் வெகுவிரைவிலேயே பிரபலமடையத் தொடங்கினார் அந்த வகையில் இவர் சூர்யாவுடன் இணைந்த ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இதனைத் தொடர்ந்து அவர் முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கத் தொடங்கினாலும் முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.

அந்த வகையில் இவர் நடித்த படங்களான 3, பூஜை, வேதாளம், சிங்கம் 3, புலி மற்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகில் பிரபலம் அடைந்து மட்டுமல்லாமல் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஸ்ருதிஹாசன் அவர்கள் சினிமாவிலும் நிஜ வாழ்க்கையிலும் சரி கவர்ச்சி காட்ட கூடிய நடிகை என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

அந்தவகையில் இவர் தற்பொழுது கருப்பு நிற உடையில் தனது முன்னழகை எடுப்பாக காட்டியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.

shruthi-haasan

Leave a Comment

Exit mobile version