முட்டிகரணம் போட்டாலும் முடியவே முடியாது..! பிரபல நடிகரின் வாசமே படகூடாதுனு குறிகோளுடன் இருக்கும் ஸ்ருதிஹாசன்..!

0

actress shruthi hasan latest photos: தமிழ் திரை உலகில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் பிரபல நடிகர் கமலஹாசனின் மகள் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

நடிகை சுருதிஹாசன் நடித்த அனைத்து திரைப்படங்களுமே முன்னணி நடிகர்களின் திரைப்படம் என்ற காரணத்தின் மூலமாக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார்.  அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ருதிஹாசன் தற்சமயம் தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு திரை உலகில் ஆக்டிவாக இருந்து வந்த தமிழ் நடிகை தான் அவருடைய காதல் தோல்விக்கு பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். தற்போது மீண்டும் சினிமா பக்கம் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார் இந்நிலையில் ரவி தேஜாவுடன் இவர் நடித்த படமானது சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது.

இது தொடர்ந்து தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் குருநாதரை அதிகமாக இருந்து வரும் வேலையில் விஜய் சேதுபதி அவருடைய ரசிகர்களுடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சியை பார்த்த சுருதிஹாசன் உடனே அந்த திரை படத்திலிருந்து விலகி விட்டாராம்.

shruthihasan
shruthihasan

இந்நிலையில் ஒருநாள் படப்பிடிப்பு மட்டும் மீதமிருக்கும் நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிக்க முடியாது என கட்டுப்பாட்டுடன் இருக்கிறாராம். அந்த திரைப்படத்தின் இயக்குனர் எஸ் பி ஜனநாதன் சென்னையிலேயே செட்டு போட்டு கூட எடுத்துக்கொள்ளலாம் என அவருடன் கெஞ்சினாராம் ஆனால் எதற்கும் சுருதிகசன் பிடி கொடுக்கவில்லையாம்.

vijaysethupathi
vijaysethupathi