நடிகை ஸ்ருதிஹாசன்னா இது .? தம்மாதுண்டு டிரெஸ்ஸை பார்த்து புலம்பும் ரசிகர்கள் -வைரல் புகைப்படம் இதோ.

shruthi-haasan
shruthi-haasan

நடிகை ஸ்ருதிஹாசன் சினிமா உலகில் ஹீரோயின்னாகவும் நடன கலைஞராகவும், பாடகராகவும் தன்னை தலைகாட்டி ஓடிக் கொண்டிருக்கிறார். நடிகை ஸ்ருதிஹாசன் தமிழில் எடுத்த உடனேயே டாப் நடிகரான சூர்யாவுடன் கை கோர்த்து ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தில் நடித்தார்.

முதல் படமே அவருக்கு அதிரிபுதிரி ஹிட் அடிக்க அடுத்தடுத்த உச்ச நட்சத்திரங்களுடன் கைகோர்த்தார். நடிகை ஸ்ருதிஹாசன் விஜய், அஜித், தனுஷ், விஜய் சேதுபதி ஆகியோர் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாறினார். இப்படி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தனது திறமையை எந்த மொழி என்று பார்க்காமல் காட்டியதால் தற்போது வாய்ப்புகள் குறையாமல் வந்த வண்ணமே இருக்கிறது. கடைசியாக தெலுங்கில் வக்கீல் சாப், கிராக் திரைப்படத்தில் நடித்திருந்தார் அந்த படம் நல்லதொரு வெற்றியை ருசித்தது.

இப்படி சினிமாவில் வெற்றியை நோக்கி ஓடி இருந்தாலும்  சில சர்ச்சையை மற்றும் காதல் விஷயங்களில் சிக்கி தவித்து உள்ளார் நடிகை சுருதிஹாசன். இருப்பினும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சினிமாவில் முன்னேறுவதை மட்டுமே தற்போது எதிர்நோக்கியுள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில்  மாடல் அழகிகளை தோற்கடிக்கும் வகையில் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு அசத்துவார் தற்பொழுது கூட தம்மாத்தூண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் விதவிதமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இளசுகளை ஏங்க வைத்துள்ளது இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

shruthi haasan
shruthi haasan