இதவிட யாராலும் குட்டையான டிரஸ் போடவே முடியாது.! ரசிகர்களை மயக்கும் ஸ்ருதிஹாசனின் புகைப்படம்.

0

விஜய், சூர்யா போன்ற  டாப் நடிகரின் படங்களைப் கைப்பற்றி நடித்ததன் மூலம் வெகு விரைவிலேயே பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தவர் ஸ்ருதிஹாசன். தமிழைக் காட்டிலும் பிற மொழிகளிலும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் இவர் இந்திய அளவில் பேசப்படும் நடிகையாக மாறினார் இப்படி சினிமாவில் தொட்டது எல்லாவற்றிலும் வெற்றி கண்ட சுருதிஹாசன் காதலில் மட்டும் தோல்விகளையே சந்தித்து உள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ருதிஹாசன், மைக்கேல் என்பவருடன் சில வருடங்களாக காதலித்து வந்தார் ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர் ஆனால் பிரிந்த பின்பு யாரும் ஒருவரை ஒருவர் குறை சொல்லாமல் தன்மையுடன் நடந்து கொண்டனர்.

அப்போதைய காலகட்டத்தில் சுருதிஹாசனும் சினிமா உலகில் நடிக்காமல் பொழுதை கழித்து வந்ததால் தற்போது சினிமாவை கைப்பற்றுவதற்கு அவருக்கு ரொம்ப கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்ருதிஹாசன் தற்போது படவாய்ப்புகள் பெற்ற மற்ற இளம் நடிகைகள் போல இவரும் அதிரடியான புகைப்படங்களை வெளியிட தொடங்கி உள்ளார்.

சினிமாவில் மட்டும் கவர்ச்சி காட்டி வந்த ஸ்ருதிஹாசன். இன்ஸ்டா பக்கத்திலும் தற்போது அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்த நிலையில் பாடல் காட்சி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் குட்டையான ஒரு டவுசரை போட்டு ஆட்டம் ஆடிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதளத்தில் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இதோ நீங்களே பாருங்கள்.

shruthi haasan
shruthi haasan