நடிகை ஸ்ருதிஹாசன் குத்திய புதிய “டாட்டூவை” பார்த்து கழுவி ஊத்தும் ரசிகர்கள்.. இதோ நீங்களே பாருங்கள்

சூர்யா நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் ஏழாம் அறிவு இந்த படத்தில் ஹீரோயின்னாக நடித்து தனது திரைப்படத்தை ஆரம்பித்தவர் தான் ஸ்ருதிஹாசன் முதல் படமே வெற்றி படமாக மாறியதை எடுத்து இவருக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த டாப் ஹீரோக்களுடன் படம் பண்ணும் வாய்ப்பை பெற்றார்.

அந்த வகையில் விஜய் சேதுபதி உடன் லாபம், அஜித் உடன் வேதாளம், விஜய் உடன் புலி, சூர்யாவுடன் சிங்கம் 3 என அடுத்தடுத்த டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து மார்க்கெட்டை மிகப்பெரிய அளவில் உயர்ந்து கொண்ட ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி தெலுங்கிலும் பட வாய்ப்பு கிடைத்தது அங்கு தனது திறமையும் தாண்டி அழகையும்..

காட்டி தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.  இவர் தெலுங்கில் கடைசியாக நடித்த வால்டர் வீரய்யா, வீர சிம்ம ரெட்டி போன்ற படங்கள் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏகப்பட்ட பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்து வருகிறார் திரையு உலகில் வெற்றி நடிகையா..

ஓடும் ஸ்ருதிஹாசன்  சாந்தனுவை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பல இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இப்படிப்பட்ட ஸ்ருதிஹாசன் எப்பொழுதும் சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை அள்ளி வீசுபவர் அதுபோல தன் குத்திய டாட்டூவை ஏற்கனவே காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள்..

பெரிய அளவு பெயரால் ஆன நிலையில் தற்போது தனது பெயருக்கு மேல் வேல் டாட்டூவை போட்டு இருக்கிறார் இதைப் பார்த்த ரசிகர்கள் போயும் போயும் அந்த இடத்திலேயே வேல் டேட்டோ போடுறது எனக்கூறி  தாறுமாறான கமெண்ட்களை கொடுத்து வருகின்றனர். இதோ நடிகை ஸ்ருதிஹாசன் போட்டிருக்கும் அந்த புதிய டாட்டூவை நீங்களே பாருங்கள்.

shruthi haasan
shruthi haasan

Leave a Comment