மறைக்க வேண்டியதை மறைக்காமல் தில்லாக திறந்து காட்டிய நடிகை ஸ்ருதிஹாசன் – பார்த்து ஷாக்கான ரசிகர் கூட்டம்.

தமிழ் சினிமாவில் ஆரம்பதிலிருந்து இப்பொழுது வரையிலும் உச்ச நடிகர்களின் படங்களில் மட்டுமே நடித்து தனது மார்க்கெட் பல மடங்கு உயர்த்திக் கொண்டவர் நடிகை சுருதிஹாசன். இவரது அப்பா கமல் சினிமா, அரசியல், வியாபாரம் என அனைத்திலும் திறமையை காட்டி ஓடிக்கொண்டிருக்கிறார்.

அப்பாவை போலவே இவரும் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும், பாடகராகவும் பணியாற்றி வருகிறார். நடிகை சுருதிஹாசன் தென்னிந்திய சினிமா உலகையும் தாண்டி இந்தியிலும் பட வாய்ப்பை கைப்பற்றி நடத்தி வருகிறார். முதலில் நடிகை சுருதிஹாசன் தமிழ்  சூர்யா நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் அடித்த ஏழாம் அறிவு திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே பிரம்மாண்ட வெற்றியை சுருதிஹாசனுக்கு பெற்றுத்தந்தது. பின் டாப் நடிகர்களுடன் நடித்தார் நடிகர் சுருதிஹாசன். அந்த வகையில் உச்ச நட்சத்திரங்களான அஜித், விஜய், விஜய்சேதுபதி போன்றோருடன் கைகோர்த்து நடித்தவர். ஒரு கட்டத்தில் தமிழை தாண்டி மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் கிடைத்தது.

அங்கு திறமையை காட்டுவது கிளாமரான கதாபாத்திரம் வந்தாலும் சிறப்பாக தேர்ந்தெடுத்து நடித்ததால் இந்தி சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக சுருதிஹாசன் விஸ்வரூபம் பெற்றார். இதனால் இந்தியில் தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமாவில் எப்படி வெற்றியை கொள்கிறாரோ..

அதேபோல ரசிகர்களையும் தக்க வைத்துக் கொள்ள மாடல் நடிகைகளையே ஓவர்டேக் செய்யும் அளவிற்கு விதவிதமான புகைப்படங்களை வெளிக்காட்டி அசத்தினார் இப்பொழுது கூட தனது டிரெஸ்ஸை விலக்கி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

shruthi-haasan
shruthi-haasan

Leave a Comment