சிலிவ்லெஸ் உடையில் ரசிகர்களை சின்னாபின்னமாக்கிய பிரபல நடிகை..! இம்புட்டு கவர்ச்சி ஆகாதுமா..!

actress shrushti dange latest photos: எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக ஆக வேண்டும் என அயராது போராடிவரும் நடிகைதான் சுருஷ்டி டாங்கே. இவர் சமீபத்தில் போட்டோ ஷூட் மூலமாக ரசிகர்களை இணையத்தில் கவர்ந்து வருகிறார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த யாதுமாகி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலமாக முதன் முதலில் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை சிருஷ்டி டாங்கே மும்பையை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் தமிழ் சினிமாவில் மிகவும் ஆர்வம் கொண்டவர்.

எப்படியாவது திரை உலகில் பிரபலமாக வேண்டும் என பல திரைப்படங்களில் தன்னுடைய சிறந்த நடிப்பு வெளிகாட்டி இருந்தாலும் இதுவரை எதுவுமே செல்லுபடியாகவில்லை இவர் நடித்த திரைப்படத்திலேயே மிஷ்கின் இயக்கிய யுத்தம் செய்  திரைப்படம் தான் இவருக்கு ஓரளவு மரியாதையைக் கொடுத்தது,

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து மேகா என்னும் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமாகி விட்டார் இவர் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணமே அந்த திரைப்படத்தில் உள்ள பாடல் தான். இதை தொடர்ந்து அவருக்கு வரிவரியாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் எப்படியாவது முன்னணி நடிகையாக வேண்டும் என்ற காரணத்தினால் தனது ரசிகர் பெருமக்களை திரட்டுவதற்காக அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வரும் அந்த நடிகை சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தால் இணையமே அலண்டு போய்விட்டது.

shrushti-dange
shrushti-dange

Leave a Comment