உள்ள இருக்குறது அப்படியே தெறியுது..! ஈரமான உடையில் ரசிகராகளை ஒரேடியாக நனைத்த நடிகை சிருஷ்டி..!

shrushti-dange
shrushti-dange

actress shrushti dange latest photos : திரை உலகில் கொழுக்கு மொழுக்கு என இருந்தாலே போதும் அந்த நடிகைக்கு சினிமாவில் மவுசு அதிகமாக இருப்பது வழக்கம்தான். அந்த வகையில் தமிழ் சினிமாவில் அந்தக்காலம் முதல் இந்தக்காலம் வரை கொழுக்கு மொழுக்கு என இருக்கும் நடிகைகள் முன்னணி நடிகைகளாக வலம் வந்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லப் போனால் நடிகை குஷ்பு முதல் ஹன்சிகா வரை அனைவரும் பப்லியான தோற்றம் உள்ளவர்கள்தான். அதேபோலதான் கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த  யாதுமாகி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் சிருஷ்டி டாங்கே.

இவர் மிஷ்கின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவான யுத்தம் செய் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துவிட்டார் இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த டார்லிங் திரைப்படத்தில் கூட இவர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் நடிப்பில் வெளிவந்த மேகா திரைப்படத்தை மட்டும் ரசிகர்களால் மறக்கவே முடியாது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற “புத்தம் புது காலை” என்ற பாடல் ஆனது என்றும் ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாக பேசப்பட்டது.

மேலும் சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை என்ற திரைப்படத்தில் கூட விஜய் சேதுபதியை காதலிக்கும் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருப்பார்.என்னதான் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இன்றுவரை அவரால் முன்னணி நடிகை அளவிற்கு வளர முடியவில்லை.

இதனை தொடர்ந்து சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை சமீபத்தில் ராஜாவுக்கு செக் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் இதுவரை யாரும் எதிர்பார்த்திராத அளவிற்கு ஒட்டுத் துணியின்றி ஒரு காட்சியில் நடிக்க உள்ளாராம்.

shrushti-dange
shrushti-dange

இதை தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பாக நதிக்கரைகள் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை பதிவேற்றம் செய்துள்ளார் இந்த புகைப்படத்தில் அவருடைய மொத்த அழகையும் அப்பட்டமாகக் காட்டி விட்டார்.

shrushti-dange
shrushti-dange