தனது கவர்ச்சியால் ரசிகர்களை ஆட்டிப்படைத்த நடிகை ஸ்ரேயாவா இது..! சிறுவயதிலேயே இப்படி ஒரு போஸா..?

actress shriya teen age photos: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரேயா சரண்(shriya saran).  இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் மாடல் அழகியாகவும் வலம் வந்தவர் இந்நிலையில் இவர் முதன்முதலாக விளம்பர திரைப்படத்தின் மூலம் தான் திரை உலகில் கால்தடம் பதித்தார்.

இதனை தொடர்ந்து தமிழில் உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி என்னும் அந்தஸ்தை பெற்ற நடிகை ஸ்ரேயா அதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் திரை பட வாய்ப்பை எளிதில் பெற ஆரம்பித்துவிட்டார் இதற்கு முக்கிய காரணமே அவருடைய அழகான இடுப்பு தான்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விக்ரம் விஜய் ரஜினிகாந்த் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடிகை ஸ்ரேயா அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை வடிவேலுவுடன் ஒரே ஒரு திரைப்படம் தான் நடித்தார் அதன்பிறகு அவருடைய வாழ்க்கையே டோட்டல் ஆக மாறிவிட்டது.

அதன் பிறகாக நடிகை ஸ்ரேயாவை வைத்து எந்த இயக்குனரும் திரைப்படம் இயக்க முன்வரவில்லை இதற்கு முக்கிய காரணமே அவர் காமெடி நடிகருக்கு ஜோடியாக நடித்தது தான் காரணம். இனிமேல் சினிமா செட் ஆகாது என்ற காரணத்தினால் தொழிலதிபர் ஒருவரை திடீரென காதல் திருமணம் செய்து கொண்டார்.

பொதுவாக ஒரு நடிகை அழகாகவும் பிரபலமாகவும் இருந்தால் போதும் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் இந்நிலையில் அவருடைய சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது இதை பார்த்த ரசிகர்கள் நம்ம கவர்ச்சிக்கன்னியா இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

shriya
shriya

Leave a Comment