மார்கழி குளிருக்கு இதமாக லிப் லாக் கொடுத்த பிரபல நடிகை..! ஒரேடியாக உறைந்து போன ரசிகர்கள்..!

actress shriya saran latest photos: தமிழ் திரை உலகில் இடுப்பழகி என போற்றப்பட்ட நடிகை என்றால் அது சிம்ரன் தான். ஆனால் அவருக்கு பின்னர் அந்த இடத்திற்கு ஈடு கொடுத்தவர்தான் நடிகை ஸ்ரேயா. இவர் நடிப்பு மற்றும் அழகான பெல்லி நடனத்தின் மூலமாக ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

இவ்வாறு பிரபலமான நமது  நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் விஜய், ரஜனி,  விக்ரம் போன்ற பலருடைய திரைபடத்திலும் கதாநாயகியாக அவர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமாக இருந்து வந்த நமது நடிகை தன்னுடைய திருமணத்திற்கு பிறகு திரைப்படத்தில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்துவிட்டார் அதுமட்டுமில்லாமல் திருமணத்திற்கு பிறகு இணையத்தில் இவர் கொடுக்கும் அலப்பறைக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

அதாவது இவர் தனது கணவருடன் இணைந்து சுற்றுலா பயணம் சென்று இருந்தாலும் போதும் உடனே செல்பி புகைப்படங்கள் வெளியிடுவது மட்டுமல்லாமல் கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிங்கிள் பசங்க சாபத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்சமயம் நடிகை ஸ்ரேயா தன்னுடைய கணவருடன் லிப் லாக் கொடுத்த அந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லையா என அவரை கமெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த நேரத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருக்கிறீர்களே என தெரிவித்துள்ளார்கள். அதற்கு மற்றொரு தரப்பினர் கணவனுடன் எதற்கு சமூக இடைவெளி என கமெண்ட் செய்துள்ளார்கள்.

shriya
shriya

Leave a Comment