அடிக்கிற குளிருக்கு ரசிகர்களை சூடேற்றி விட்ட நடிகை ஸ்ரேயா.! காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்.!

நடிகை ஸ்ரேயா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் இவர் படங்களில் நடிக்கும்போது குடும்ப குத்துவிளக்காகவும் பாடல்களில் கிளாமரில்  ரசிகர்களை கிறங்கடித்து வந்தார்.

இவர் விஜய் ரஜினி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தவர். தமிழ் சினிமாவில் முதன் முதலாக எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் ஆனால் வெகு விரைவிலேயே  அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உருவெடுத்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்.  சினிமாவில் கொடிகட்டி பறந்து வந்த இவர் காசுக்காக ஆசைப்பட்டு வைகைப்புயல் வடிவேலு உடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதுதான் இவர் செய்த தவறு.

அந்தப் பாடலுக்குப் பிறகு பல இயக்குனர் மற்றும் நடிகர்கள் ஸ்ரேயாவை புக் செய்ய முடியாது எனக் கூறி விட்டார்கள் அதற்கு காரணம் கருப்பு நடிகருடன் குத்தாட்டம் ஆடிய நடிகை எனக்கு ஜோடியா என தலை தெறித்து ஓடினார்கள்.

பெரிதாக பட வாய்ப்பு இல்லாததால் வெளிநாட்டு நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அதன் பிறகு அங்கேயே செட்டிலானார்.  அப்படி இருக்கும் வகையில் ஏதாவது பட வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து வருகிறார்.  எப்படியாவது ஹீரோயினாக மீண்டும் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அடிக்கடி சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அடிக்கடி குளிருக்கு இளசுகளை சூடேற்றும் வகையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

shriyasaran-tamil360newz
shriyasaran-tamil360newz

Leave a Comment