பிகினி உடையில் நடிகை ஸ்ரேயா வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படம்..! இணையத்தில் தத்தளிக்கும் ரசிகர்கள்..!

actress shriya saran bikini dress image: தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா.  இவ்வாறு பிரபலமான நமது நடிகை ஆரம்பத்தில் விளம்பர படத்தில் தான் நடித்த அறிமுகமானார் அதன் பின்பு உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் ஹிட் கொடுத்ததன் காரணமாக எளிதில் ரசிகர் மத்தியில் பிரபலமானது மட்டுமல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் ரஜினிகாந்த் விக்ரம் விஜய் போன்ற பல்வேறு நடிகர்களின் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரேயாவின் அழகு என்றால் அவருடைய இடுப்பு தான் ஏனெனில் அந்த இடுப்பில் ஆடும் நடனத்திற்கு ஏங்கிக் கிடக்கும் ரசிகர்கள் இன்றும் ஏராளம்.

இவ்வாறு தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் பிஸியாக நடித்து வந்த நமது நடிகை அதன்பின்னர் வடிவேலுவுடன் இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக இவருடைய மொத்த மவுசும் போய்விட்டது.

பின்னர் இந்த திரைப்படத்திற்கு பிறகாக வேற எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நடிகை ஸ்ரேயா அதன் பிறகு தெலுங்கில் மட்டும் அவ்வப்போது முகம்காட்டி சென்றார் பின்னர் அதுவும் அவருக்கு சொல்லும்படி பிரபலத்தை கொடுக்கவில்லை.

shriya
shriya

இதன் காரணமாக சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என தனது ரஷ்யா காதலனை  திருமணம் செய்து கொண்டார். இவ்வாறு திருமணத்திற்குப் பிறகு அவ்வப்போது திரையுலகில் முகம் காட்டி வரும் நமது நடிகை ஸ்ரேயா சமீபத்தில் ராஜமௌலி இயக்கியிருக்கும் RRR திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தில் நடிகை ஸ்ரேயா மிகவும் வித்தியாசமான உடை அணிந்து இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களை அந்த புகைப்படம் திக்குமுக்காட வைத்துவிட்டது.

shriya
shriya

Leave a Comment