தனது கணவனுடன் கம்பி மத்தாப்பூ சுத்தும் நடிகை ஸ்ரேயா..! இணையத்தில் வெளியான ஸ்ரேயாவின் தீபாவளி ஸ்பெஷல் புகைப்படம்..!

shriya-2
shriya-2

தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரேயா இவருடைய அழகுக்கு மயங்காத ரசிகர்கள் இருந்தாலும் இவருடைய இடுப்புக்கு மடியாத ரசிகர்களே திரை உலகில் கிடையாது ஏனெனில் அந்த அளவிற்கு இடுப்பு நடனத்தில் சிறந்து விளங்கியவர்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் விக்ரம் போன்ற பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்லாமல் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கிவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு தனது ஆசை காதலனுடன் உல்லாசமாக சுற்றுலா சென்று வரும் ஸ்ரேயா அடிக்கடி புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான்

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த நடிகை ஸ்ரேயா என்னதான் குழந்தைக்கு தாய் ஆனாலும் இதுவரை தன்னுடைய கணவன் மீது உள்ள காதல் குறைந்ததே கிடையாது. அந்த வகையில் தன்னுடைய ஆசை காதலனுடன் இவர் ஆட்டம் ஆடும் வீடியோ பல இணையத்தில் இன்றும் வைரலாக பரவி வருகிறது.

shriya-2
shriya-2

பொதுவாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு பிரபலங்களும் தன்னுடைய சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகை ஸ்ரேயா அவன் தன்னுடைய ஆசை கணவனுடன் கம்பி மத்தாப்பு சுற்றும் பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

shriya-3
shriya-3