ஊத்துக்குளி வெண்ணை போல இருக்கும் நடிகை ஸ்ரேயா.! 16 வயதில் எப்படி இருக்கிறார் பாருங்கள்.! போட்டோவை பார்த்து குழம்பும் ரசிகர்கள்.

0

திரை உலகில் ஒரு சிலருக்கு மட்டுமே எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் அதிர்ஷ்டம் கிடைக்கும் ஆனால் அதை சரியாக காய் நகர்த்தி பயணித்தால் மட்டுமே தொடர்ந்தால் மட்டுமே சினிமா உலகில் நிலை நிறுத்திக் கொள்ள முடியும். அதை செய்ய தவறுவார்கள் சினிமாவில் காணாமல் போய் விடுவார்கள்.

அந்த வகையில் ஆரம்பத்திலேயே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றி சிறப்பாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் ஜெயம் ரவி, தனுஷ், விஜய், ரஜினி போன்ற டாப் ஜாம்பவான்கள் படங்களில் நடித்ததால் தனது மார்க்கெட்டை வேற லெவல் ஏற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல் சம்பளத்தையும் உடனடியாக உயர்த்தினார்.

மேலும்  தமிழை தாண்டி பிற மொழிகளிலும் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்தது இப்படி வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த இவருக்கு ஒரு  இடத்தில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது காரணம் அப்பொழுது புதுமுக நடிகைகளின் வரவேற்பு அதிகமாக இருந்தது மேலும்  டாப் நடிகர்கள் படங்களில் கூட இளம் நடிகைகள் நடிக்க தொடங்கினார் அதனால் இவருக்கு வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தன.

இதை சரியாக உணர்ந்து கொண்ட ஸ்ரேயாவும் சில காலங்கள் சினிமாவில் போராடிக்கொண்டு இருந்தார்  ஒருகட்டத்தில் சுத்தமாக எந்த ஒரு மொழிலும் கிடைக்காததால் 2018 ஆம் ஆண்டு  பிரபல தொழில் அதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி இருக்கும் நடிகை ஸ்ரேயாவுக்கு தற்போதுதான் படவாய்ப்புகள் ஒவ்வொன்றாக எட்டிப்பார்க்க தொடங்கியுள்ளன அதிலும் குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து உள்ளன.

அதை உணர்ந்துகொண்ட ஸ்ரேயாவும் மேலும் படங்களை கைப்பற்ற இன்ஸ்டா பக்கத்தில் அரைகுறையான ஆடைகளில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார் இப்படி இருக்க தற்போது இவர் பதினாறு வயதில் சேலை அணிந்து தனது தோழிகளுடன் நின்று எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shreya
shreya