காலையில் எழுந்த உடன் இப்படியா போஸ் கொடுப்பது நடிகை ஸ்ரேயா புகைப்படத்தை பார்த்து திமிரும் ரசிகர்கள்.

திரை உலகில் யாருக்காவது ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிப்பது வழக்கம் அந்த வகையில் தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஒரு நடிகைக்கு அதிர்ஷ்டம் அடித்தது அது வேறுயாருமல்ல ஸ்ரேயா தான்.

தமிழ் சினிமாவில் இவரைவிட முன்னணி நடிகைகள் பலரும் இருந்தாலும் இவருக்கு திடீரென ரஜினி படம் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தனது அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஸ்ரேயா.

இதன் மூலம் அவர் இந்திய அளவில் பேசும் நபராக மாறினார் மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியதால் அதிரடியாக தனது சம்பளத்தை உயர்த்தினார் இருப்பினும் பட வாய்ப்புகள் தேடி வந்தன அந்தவகையில் விஜய், விக்ரம் போன்ற நடிகர்கள் படங்கள் அடுத்தடுத்து இவருக்கு கிடைத்தது அதில் திறன்பட கையாண்டதால் தமிழையும் தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்றவற்றிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

இப்படி தொடர் வெற்றியை மற்றும் தோட்ட எல்லாத்தையும் வெற்றி பெற்றுக் கொண்டு வந்த ஸ்ரேயாவுக்கு திடீரென பட கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது அதற்கு காரணம் அவர் நடித்த திரைப்படங்கள் ஒன்றும் பெரிய வரவேற்பைப் பெறாததால் அவரை இறக்கி விட்டு இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்தனர்.

இருப்பினும் தன்னை நம்பி வந்த திரைப்படங்களில் சற்று கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை இழுத்துபோட முயற்சிகளில் தோல்வி கண்டால் இனி சினிமாவில் தனக்கான வாய்ப்பு கிடைக்காது என்பதை புரிந்து கொண்ட பிறகு திருமணம் செய்து கொண்டு தற்போது செட்டில் ஆகி உள்ளார் சரியா.

இப்படியிருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அவ்வப்போது அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்வதில் கில்லாடியாக இருக்கிறார் ஸ்ரேயா

அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல்குளத்தில் பிக்னிக் உணவை போட்டு எடுத்த புகைப்படம் வெளியாகி வைரல் ஆனது. அதைத் தொடர்ந்து தற்போது இவர் படுக்கையறையில் காலையில் எழுந்தவுடன் செல்பி எடுத்த புகைப்படம் தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது. இதை நீங்களே பாருங்கள்.

Leave a Comment

Exit mobile version