ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின்னாக வலம் வரும் நடிகை ஸ்ரேயா சரண் முழு சொத்து மதிப்பு எவ்வளவு கோடி தெரியுமா..

shreya
shreya

நடிகை ஸ்ரேயா தமிழ் சினிமா உலகில் ஆரம்பத்தில் டாப்நடிகைகளின் படங்களில் குணச்சித்திர காட்சிகளிலும் ஜோடியாகவும் நடித்து அசத்தியவர். அதன்பின் தனது அழகு மற்றும் திறமையின் மூலம் தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்றிய டாப் நடிகருடன் ஜோடி போட்டு நடித்து தனது சினிமா பயணத்தை வெகுவிரைவிலேயே உயர்த்திக் கொண்டார்.

குறிப்பாக  ரஜினி, விஜய், தனுஷ் போன்ற டாப் நடிகர்கள் படங்களில் நடித்து அசத்தியவர் இவர் நடிப்பில் வெளியான சிவாஜி,அழகிய தமிழ் மகன், குட்டி போன்ற படங்கள் இப்பொழுதும் ரசிகர்களுக்கு ஃபேவரைட் திரைப்படங்களாக இருந்து வருகின்றன சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த நடிகை ஸ்ரேயா வடிவேலுவின் இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார்.

அதன் பிறகு என்னவோ சொல்லிக்கொள்ளும்படி நடிகை ஸ்ரேயாவுக்கு பெரிய அளவு சினிமா உலகில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது தொடர்ந்து பட வாய்ப்பை கைப்பற்ற என்னென்னவோ செய்து பார்த்தார் ஆனால் எதுவும் நடக்கவில்லை. இருப்பினும் இவருக்கான அழகை பார்த்து ஓரிரு  படங்கள் வந்தாலும் அந்த படங்கள்  வெற்றியைத் தராததால் ..

ஒரு கட்டத்தில் நடிகை ஸ்ரேயா கடந்த 2018 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் தற்போது இவர் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. அண்மைக் காலமாக நாம் சினிமா பிரபலங்கள் சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம்.

அதன்படியே தற்போது நடிகை ஸ்ரேயா குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி பார்க்கையில் அவரது முழு சொத்து மதிப்பு சுமார் 89 கோடி இருக்கும் என தகவல்கள் கூறுகின்றன இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.