பீச்சில் தனது மகனை மடியில் வைத்துக்கொண்டு பாலூட்டும் நடிகை ஸ்ரேயா..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

shriya-2
shriya-2

தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகையாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருபவர் தான் நடிகை ஸ்ரேயா இவர் சிறந்த மாடல் அழகி என்பதன் காரணமாக ஏகப்பட்ட விளம்பர படங்களில் நடித்ததன் பின்னரே தமிழில் நடப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார்.

அந்தவகையில் இவர் தமிழில் முதன்முதலாக உனக்கு 20 எனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நமது நடிகை தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டியதன் மூலமாக இவர்களின் திரைப்பட வாய்ப்புகளை எளிதில் பெற்று விட்டார்.

அவ்வகையில் நடிகர் ரஜினி விக்ரம் விஜய் என பல்வேறு நடிகர்களின் திரைப்படத்தில் நடித்த நமது நடிகை திடீரென வாய்ப்புகள் குறைந்த நிலையில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த ஒருவரை  திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்துக்கு பிறகு நமது நடிகை வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

பின்னர் சில நாட்கள் கழித்து சினிமா பக்கம் மறுபடியும் தலை காட்ட வந்த நமது நடிகை சமீபத்தில் குழந்தை பிறந்துள்ளதாக அறிவிப்பு வெளியான நிலையில் அந்த குழந்தையின் புகைப்படம் இதுவரை இணையத்தில் வெளியிடபடவே இல்லை.

shriya-2
shriya-2

இவ்வாறு கர்ப்பமான முதல் குழந்தை பெற்ற வரை புகைப்படம் வெளியிடாமல் இருந்த நமது நடிகை சமீபத்தில் தனது குழந்தைக்கு பாலூட்டும் புகைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார்.  இவ்வாறு வெளிவந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இதுதான் ஒரு சிறந்த தாய்கான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்கள்.