பிகினி உடையில் போஸ் கொடுத்த ஸ்ரேயா.! ரசிகர்களை எங்கவைத்த புகைப்படம்.

0

நடிகை ஸ்ரேயா இவர் நடித்த காலகட்டத்தில் முன்னணி நடிகையாக திரையுலகில் வலம் வந்து கொண்டிருந்தார். தற்போது இவர் திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து தான் வருகிறது. இந்தநிலையில் இவர் 2001ஆம் ஆண்டில் தமிழ் திரையுலகிற்கு வெளிவந்த எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து மழை, திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன், இந்திரலோகத்தில் நான் அழகப்பன், தோரணை,கந்தசாமி உள்ளிட்ட இன்னும் ஏராளமான படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலம் அடைந்தார்.

இவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் என பிறமொழியில் திரைப்படங்களில் நடித்து திரையுலகில் கலக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

sreya
sreya

அதன்பிறகு மார்ச் 12, 2018ஆம் ஆண்டில் உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரரான ஆண்ட்ரி கோஸ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டு தனது சொந்த வாழ்க்கையை பார்த்து வருகிறார்.

sreya 01
sreya 01

இந்த நிலையில் தனது ரசிகர்களுக்காக எப்பொழுது  தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குதுகல படுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில்  தனது முழு தேசமும் தெரியும் அளவிற்கு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இப்புகைப்படம் இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

sreya 1
sreya 1