தலைவி நீ எப்போவுமே வேற லெவல்.!! ஷிவானியின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் கமெண்ட்..

0

தமிழ்நாட்டை சேர்ந்த தொலைக்காட்சி நடிகையாக வலம் வருபவர் ஷிவானி நாராயணன் இவர் முதன்முதலில் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் பகுதி 3 காயத்ரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து பகல் நிலவு என்ற சீரியலில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் நாளில் கலந்து கொண்டு மேலும் பிரபலம் அடைந்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே இன்ஸ்டாகிராமில் தினமும் வெரைட்டி வெரைட்டியாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் ஷிவானி நாராயணன்.

இவருக்கு மில்லியன் பாலோவர்ஸ் இருக்கிறார்கள். சமூகவலைதளத்தில் சிவானி வெளியிடும் ஒவ்வொரு புகைப்படத்திற்கு  ரசிகர்களிடையே கமெண்ட்ஸ் பறக்கும். பிக் பாஸ் சீசன் நாளில் தினமும் ஏன் இவ்வாறு புகைப்படத்தை வெளியிடுகிறது என சக போட்டியாளர்கள் கேட்டால் சிவானி முழித்தார்.

shivani narayanan
shivani narayanan

அதனால் கவர்ச்சிக்கு கொஞ்ச காலம் லீவு விட்டிருந்தார்.  சிறிது காலம் அடக்கம் ஒடுக்கமாக இருந்தார்.  ஆனால் அடங்கியது போதும் பொங்கி எழுவோம் என மீண்டும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட ஆரம்பித்துவிட்டார்.

shivani narayanan
shivani narayanan

தினமும் மாலை அவர்களிடம் புகைப்படத்திற்காக மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் காத்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் சற்று முன் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொப்புள் தெரியும்படி இறுக்கமான உடை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

shivani narayanan
shivani narayanan

இது அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

shivani narayanan
shivani narayanan
shivani narayanan
shivani narayanan