வெள்ளை புறா போல் வெள்ளை நிற உடையில் ஜொலிக்கும் ஷிவானி.? என்னமா இருக்காங்க..

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் பல நடிகைகளுக்கு தற்பொழுது பட வாய்ப்பு அதிகமாக கிடைத்துக் கொண்டே வருகிறது அந்த வகையில் பார்த்தால் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகை தான் ஷிவானி இவர் சின்னத்திரையில் பகல் நிலவு என்ற சீரியலில் கதாநாயகியாக நடித்து அசத்தினார்.

என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் அதன் பிறகு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு வெள்ளித்திரையில் நிறைய திரைப்படங்கள் கிடைத்தன.அந்த வகையில் பார்த்தால் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மனைவியாக மிகவும் நடித்து அசித்திருப்பார்.

அதனை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களிலும் தற்பொழுது நடித்து வருகிறார். பல திரைப்படங்களில் கமிட் ஆகி ஒரே பிசியாக இருந்து வரும் நமது நடிகை ஷிவானி அவ்வப்பொழுது சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் தனது ரசிகர்களுக்காக புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார். அதேபோல் தற்பொழுதும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம். வெள்ளை நிற உடையில் ரசிகர்களை கவரும் படியாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்துள்ளாராம்.

shivani
shivani

மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறீர்கள் உங்களுக்கு அதிகமான திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று கூறி இந்த புகைப்படங்களை இணையத்தில் ஷேர் செய்தும் வருகிறார்கள்.

shivani
shivani

Leave a Comment