தம்மாதுண்டு ஸ்போர்ட்ஸ் டிரெஸ்ஸை போட்டுக்கிட்டு வேற லுக்கில் போஸ் கொடுக்கும் ஷிவானி நாராயணன் – இளசுகளை கவர்ந்த புகைப்படம் இதோ.

சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர்களில் மூலம் நடித்து மக்கள் மற்றும் ரசிகர்களின் மனதில் குடியேறியவர் நடிகை ஷிவானி நாராயணன். இளம் வயதிலேயே சின்னத் திரைக்கு வந்தாலும் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென அதிலிருந்து வெளியேறி இன்ஸ்டா பக்கத்தில் அடியெடுத்து வைத்தார்.

என்ன காரணம் என்று தெரியவில்லை ஆடையின் அளவை குறைத்துக் கொண்ட முதலில் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வந்த இவர் அதன்பிறகு தனது அழகிய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு கொண்டு வந்தார் இது அவருக்கு நிஜமாகவே ஒர்க் அவுட் ஆகியது இதன்மூலம் பல ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு அசத்தினார்.

அந்த வகையில் உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 – ல் கலந்துகொண்டு காதல், ரொமான்ஸ், சென்டிமெண்ட் என அனைத்திலும் தனது திறமையை வெளிக்காட்டி அசத்தியிருந்தார் ஆனால் கடைசியில் தனது ரியல் கேம் விளையாண்டு அசத்தினார் ஆனால் டைட்டில் பின்னர் என்ற பட்டத்தைப் பெற முடியவில்லை என்றாலும் வெளியே வந்த அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

மேலும் வெள்ளித்திரையிலும் கால்தடம் பதித்தார். அந்தவகையில் ஷிவானி நாராயணன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன்  கமல் நடிப்பில் உருவாகி வரும் “விக்ரம்” திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்து உள்ளதாக கூறப்படுகிறது. பிறகு மேலும் ஆடையின் அளவைக் குறைத்துக்கொண்டு இளசுகளுக்கு விருந்து கொடுத்து வருவதோடு இயக்குனர்கள், தயாரிப்பாளர்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறார்.

சமீபத்தில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பரவி வந்த நிலையில் தற்போது மேலும் இவர் குட்டையான ஸ்போர்ட்ஸ் டிரஸ் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் பற்றி எரிகிறது இதோ நீங்களே பாருங்கள்.

shivani narayanan
shivani narayanan

Leave a Comment