காலங்கள் மாற மாற நடிகைகளும் தன்னை மாற்றிக்கொண்டே சினிமா உலகில் ஓடுகின்றனர் அதேபோலத்தான் சினிமா உலகில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பாகவே.. பல பிரபலங்கள் சின்னத்திரை மற்றும் மாடலிங் துறையில் நுழைந்து ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் வாய்ப்பை தட்டிப் பறிக்கின்றனர்.
அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர் தான் நடிகை ஷிவானி நாராயணன் முதலில் சின்னத்திரை மற்றும் மாடலிங்கில் நுழைந்து தொடர்ந்து கிளாமரான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு முதலில் ரசிகர்களை உருவாக்கிய கொண்டு தற்போது வெள்ளித்திரை பக்கம் குதித்துள்ளார் ஷிவானி நாராயணன்.
அந்த வகையில் முதலாவதாக நடிப்பிற்கு பெயர்போன உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்த விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து பல்வேறு சிறந்த இயக்குநர் மற்றும் நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகவுள்ள ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
ஷிவானி நாராயணன் மேலும் வடிவேலுவுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ், ஆர் ஜே பாலாஜி உடன் ஒரு புதிய படம். அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் கைப்பற்றி ஓடிக்கொண்டிருப்பதால் தமிழ் சினிமாவில் இவரது மார்க்கெட் உச்சத்தை எட்டி கொண்டே இருக்கிறது இப்படி ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் அந்த சந்தோஷத்தை தனது ரசிகர்களுக்கும் கொடுக்கும்.
வகையில் ஆடை அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி அசத்துகிறார் தற்போதுகூட தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக்கொண்டு தனது தொடை அழகை தாராளமாகக் காட்டி அசத்தி உள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக்குகளையும், கமெண்ட்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப் படத்தை..
