புடவையில் இடுப்பழகி சிம்ரனை ஓரம்கட்டிய நடிகை ஷிவானி நாராயணன் – புகைப்படத்தை பார்த்து வாய்பிளக்கும் ரசிகர்கள்.

மாடலிங் துறையில் இருந்து பின் சின்னத்திரை பக்கம் அடியெடுத்து வைத்தவர் ஷிவானி நாராயணன். முதலில் சிறப்பான சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர். அந்த வகையில் முதலில் பகல் நிலவு, கடை குட்டி சிங்கம், இரட்டை ரோஜா போன்ற சீரியல்களில் நடித்து ஓடிக்கொண்டிருந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தாலும்.

திடீரென கில்மா நடிகைகள் போல இவரும் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு இளசுககளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ஒரு கட்டத்தில் இவருக்கான ரசிகர்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தனர் அந்த நிலையில் திடீரென பிக் பாஸ் சீசன் 4 ல் கலந்துகொண்டு தனது அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தினார்.

அந்த வகையில் காதல், ரொமான்ஸ், சென்டிமெண்ட் அனைத்திலும் தனது திறமையை காட்டி பின்னர் வெளியே வந்த அவருக்கு சிறு இடைவெளிக்குப் பிறகு  பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது அந்த வகையில் நடிகை ஷிவானி நாராயணன் தற்போது கமலின் விக்ரம், விஜய் சேதுபதியுடன் இணைந்து மற்றுமொரு படத்தில் இணைந்துள்ளார் அந்த படத்தை பொன்ராம் அவர்கள் இயக்கியிருக்கிறார்.

அதேபோல இயக்குனர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் படம் பண்ணுகிறார் மேலும் கடைசியாக வடிவேலுடன் இணைந்து நாய் சேகர்  ரிட்டன்ஸ் படத்திலும் கமிட்டாகியுள்ளார். சினிமா நேரம் போக நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வழக்கமாக வைத்துள்ளார் நடிகை ஷிவானி நாராயணன்.

அதுபோல தற்போது நடிகை ஷிவானி நாராயணன் புடவையில் தனது மொத்த இடுப்பையும் காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்  இளசுகளை அல்லோலப்பட வைத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள் சேலையில் செம்ம நச்சின்னு இருக்கும் நடிகை சஷிவானி நாராயணன்.

shivani-narayanan
shivani-narayanan

Leave a Comment