சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள அனைத்து நடிகைகளும் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களுடைய படும் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் இவர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதோடு மட்டுமல்லாமல் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்று வருகிறார்கள். மேலும் இப்படிப்பட்டவர்கள் சோசியல் மீடியாவின் மூலம் தனி ஒரு வருமானத்தை பெற்று வருகிறார்கள்.
அந்த வகையில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் ஷிவானி நாராயணன். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் டான்ஸ் வீடியோ மற்றும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிதளவில் நல்ல வரவேற்பினை கிடைத்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியலின் மூலம் பிரபலமடைந்த இவர் பிறகு சில சீரியல்களை நடித்து வந்தார்.
இந்த வகையில் கடைசியாக ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடைபெறந்தார். இப்படிப்பட்ட நிலையில் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலம் அடைந்த இவருக்கு சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் கடைசியாக நடிகர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தில் கிளாமருக்கு குறை வைக்காமல் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியான நிலையில் அதில் சிவானி நாராயணனை கிளாமராகவே காட்டப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் மேலும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் சமீபத்தில் மிகவும் குட்டையான உடையில் படுங்க கவர்ச்சியாக போட்டோ சூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.