பொது இடத்தையும் விட்டுவைக்காத ஷிவானி நாராயணன்.! வைரலாகும் புகைப்படம்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தொடர்ந்து பகல் நிலவு,இரட்டை ரோஜா என சில சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதோடு மற்ற நடிகைகளைப் போல இவரும் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ச்டக்ராமில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.

இவ்வாறு ரசிகர்கள் மத்தியில் இவருக்கென ஒரு இடம் கிடைத்ததால் உலகம் முழுவதும் இரசிகர்களால் போற்றப்பட்ட ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பாலாஜி முருகதாஸ் பின்னாடி சுற்றியதால்  நெகட்டிவ் கமெண்டுகள் குவிந்தது.

இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடம் கிடைத்தது. பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது ஆனால் சில பேட்டிகளில் இதற்குமேல் சீரியல்களில் நடிக்க மாட்டேன் என்றும் எனக்கு திரைப்படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்றும் கூறியிருந்தார் எனவே தொடர்ந்து ரசிகர்கள் இவரின் படத்தின் ரிலீஸுக்காக காத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தொடர்ந்து ஷிவானி நாராயணன் மற்ற நடிகைகளை போலவே  தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் இதற்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்தது வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் வெளியில் சென்ற ஷிவானி நாராயணன் அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பொது இடத்தையும் விடுவதில்லை  என கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

shivani narayanan
shivani narayanan

Leave a Comment