டூ பீஸ் ட்ரஸில் மப்பும் மந்தாரமாக இருக்கும் ஷிவானி நாராயணன்.! ரசிகர்களுக்கு செம்ம விருந்து – இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

மீடியா உலகில் பயணிக்கின்ற நடிகைகளுக்கு எப்போதும் ஒரு ஆசை உண்டு அடுத்த அடுத்த லெவலுக்கு முன்னேறி அதிக அளவில் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தான் அந்த ஆசை. தற்போது இளம் நடிகையான ஷிவானிக்கு வந்துள்ளது.

இவர் ஆரம்பத்தில் சின்னத்திரையில் கடைக்குட்டிசிங்கம், இரட்டை ரோஜா போன்ற பல்வேறு சிறப்பான சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடிபெயர்ந்து கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை வெளியிடுவார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் 4 யில் போட்டியாளராக பங்குகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அங்கேயும் சற்று கவர்ச்சி, ரோமன்ஸ், சென்டிமென்ட் என அனைத்தையும் வெளிப்படுத்தி பட்டி தொட்டி எங்கும் ரீசான ஷிவானி நாராயணன். வெளியே வந்த பிறகு அவருக்கு ஆரம்பத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் தற்போது டாப் நடிகரான கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியோ பட வாய்ப்பை கைப்பற்றி விட்டோம் என்ற சந்தோஷத்தில் தற்போது இன்னும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு துள்ளல் ஆட்டம் போட்டு வருகிறார் ஷிவானி நாராயணன். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபகாலமாக இவர் டூ பீஸ் ட்ரஸில் இருக்கும் உடைகளை தான் அதிகமாக வெளியிட்டு வருகிறார்.

அதுபோல தற்போதும் தம்மாத்துண்டு டூ பீஸ் ட்ரஸில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளார் ஷிவானி நாராயணன். மேலும் அவர் சற்று உடல் எடையை ஏற்றி உள்ளது போல தெரிகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

shivani-narayanan
shivani-narayanan

Leave a Comment