திடீரென போலீஸ் அவதாரத்தில் தோற்றம் அளிக்கும் ஷிவானி நாராயணன் – எப்படி இருக்கிறார் பாருங்கள்.! அசத்தும் புகைப்படம்.

மீடியா உலகம்  வேகமாக ஓட ஓட அதே வழியில் எப்படி போனால் சீக்கிரம் பிரபலம் அடைய முடியும் என்பதை பிரபலங்கள் கூட நன்கு   தெரிந்து வைத்துள்ளனர் அந்த வகையில் . ஆரம்பத்திலேயே மாடலிங் துறையில் இருந்து பின் சீரியல்களில் கால் தடம் பதித்தவர் ஷிவானி நாராயணன்.

இவர் சீரியலில் கால் தடம் பதிக்கும் போது இவருக்கு வயது 18 என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் டிவி தொலைக்காட்சியில் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் ஆகிய சீரியல்களில் நடித்தார். ஜீ தமில் இரட்டை ரோஜா சரியலிலும் சிறப்பாக நடித்து அசத்தினார் . இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் திடீரென சீரியலில் இருந்து விலகி பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஆட்டத்தை ஆரம்பிக்க தொடங்கினார்.

தொடக்கத்திலேயே தம்மாத்துண்டு டிரஸை போட்டுக் கொண்டு புகைப்படம் மற்றும் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்த சிவா நாராயணனுக்கு ரசிகர்களும் மளமளவென உருவாக்கத் தொடங்கினர். இப்படி இருந்த நிலையில் சீரியல் நடிகை ஷிவானி நாராயணனுக்கு பிக்பாஸ் வீட்டில் இருந்து விளையாட அழைப்பு வந்தது.

அவரும் பிக்பாஸ் சீசன் 4 – ல் சிறப்பாக கலந்து கொண்டு தனது திறமை மற்றும் ரொமாண்டிக் காதல் என அனைத்தையும் காட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்து படைத்தார் வெளியே வந்த அவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவழியாக வெள்ளித்திரையில் நடித்துள்ளதால் செம சந்தோஷத்தில் இருக்கிறார் தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை அதிகப்படுத்தி உள்ளார். இந்த நிலையில் அவர்  டீ சர்ட்டை  போட்டுக்கொண்டு போலீஸ் மாதிரி செம போஸ் கொடுத்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்கள்.

shivani-narayanan-
shivani-narayanan-

Leave a Comment